• 2010两会• 上海世博会
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-09 17:16:44    
பாகிஸ்தானில் நில நடுக்கம்

cri
பாகிஸ்தானின் வட மேற்கு பகுதியில் நிகழ்ந்த கடும் நில நடுக்கத்தினால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டது. சுமார் 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் ஏற்கனவே 18 ஆயிரம் பேர் நில நடுக்கத்தில் உயிரிழந்ததாகவும் 41 ஆயிரம் பேர் காயமுற்றதாகவும் இந்நாட்டின் அரசு செய்தித்தொடர்பாளர் இன்று அறிவித்தார். இந்திய கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 320யை தாண்டியதாக இந்திய அரசு வெளியிட்டது. தவிரவும் ஆப்கானிஸ்தானில் 2 பேர் உயிரிழந்தனர். நில நடுக்கித்தினால் ஏற்பட்ட மண் சரிவில் ஒரு சீனர் உயிரிழந்தார், 4 பேர் காயமுற்றனர் என்று பாகிஸ்தானிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்தது. நில நடுக்கம் நிகழந்த பின், சில சர்வதேச அமைப்புகளும் பல நாடுகளும் நில நடுக்கப் பிரதேசத்துக்கும் உடனடி உதவி வழங்கியுள்ளன. ஐ. நா முழு மூச்சுடன் நில நடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்கு உதவி வழங்கும் என்று ஐ.நா தலைமை செயலாளர் அன்னான் நேற்று தெரிவித்தார். தேடுதல், மீட்புதவி, மற்றும் மருத்துவ பணியாளர்களும் நில நடுக்க இயல் நிபுணர்களும் ஆக 49 பேர் இடம்பெறும் சர்வதேச மீட்புதவி குழு ஒன்றை நில நடுக்கப் பிரதேசத்துக்கு சீனா அனுப்பியுள்ளது.